Advertisment

கல்லூரி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர்கள் (படங்கள்)

சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறைஅமைச்சர் பொன்முடி,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள்என ஏராளமானோர்கலந்து கொண்டனர்.

Advertisment

Ponmudi sekarbabu Dhayanidhi maran Chennai GRADUATION CEREMONY
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe