சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகில் இன்று (17.04.2023) இருசக்கர பைக் டாக்ஸி சேவைகளை தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு ஆட்டோ ஓட்டுநர்கள்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/bike-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/bike-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/bike-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-04/bike-4.jpg)