Advertisment

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், க.கனிமொழி, டி.ஆர்.பாலு உட்பட 21 பேர் பங்கேற்பு. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

Advertisment

 chennai anna arivalayam DMK High Action Committee Meeting Started 

மேலும் திமுகவின் மூத்த தலைவர்களான ஆற்காடு வீராசாமி, கே.சி.பழனிசாமி, கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Advertisment
Chennai DMK MEETING mk stalin Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe