சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்திப்பு.

Advertisment

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஒன்றை தொடங்கி, அவர் தலைமையில் கூட்டணி உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவார் என்று தமிழருவி மணியன் கூறிவந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisment

chennai actor rajinikanth meet with tamilaruvi manian

மேலும் நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக அரசியல் குறித்த கருத்துக்களை அவ்வப்போது கூறி வந்த நிலையில், புதிய கட்சி தொடங்குவது குறித்தும், தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் இருவரும் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.