ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி 5வது நாளாக சென்னையில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் 166 பேர் மயங்கி விழுந்தனர். போராட்டத்தின்போது மயக்கமடைந்த 166 ஆசிரியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.