Advertisment

கள்ளச்சாராய மரணங்கள்; கொலை வழக்காக மாற்றம்! 

Chengalpattu methanol sale case police file fir

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர்கள் வசிக்கும் பகுதியான எக்கியர் குப்பம்வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்து 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி தமிழ்நாட்டில் மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இந்த விவகாரத்தில் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரில் மெத்தனால் விற்பனை செய்த அம்மாவாசை, மரக்காணத்தில் மெத்தனால் விற்பனை செய்த அமரன் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 13 பேர் மீது தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை; ஒவ்வொரு திங்கட்கிழமையும் அறிக்கையளிக்க வேண்டும் - முதல்வர் உத்தரவு

கள்ளச்சாராய மரணங்கள்; தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்

கள்ளச்சாராய விவகாரம்; ஆளுநரை சந்திக்கும் அதிமுக!

Viluppuram Chengalpattu police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe