/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_3.jpg)
செங்கல்பட்டைச் சேர்ந்த இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றிவருகிறார். இவர் இன்று காலை பணிக்குச் செல்ல அவரது வாகனத்தில் புழலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பழைய சீவரம் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Advertisment
Follow Us