Advertisment

சத்தியமங்கலத்தில் சிறுத்தை நடமாட்டம்!!!

cheetah

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நேற்று அதிகாலை முதல் சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை சிறுத்தை தாக்கியது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், அதே நேரத்தில் அவ்வழியாக வந்த மக்களில் அதிர்ச்சியடைந்த சிலர் மரத்தின் மீது ஏறி உயிர்பிழைத்தனர். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கவனமாக இருக்க செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

sathyamangalam Cheetah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe