The DGP in question. File a charge sheet on!

Advertisment

பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் பாலியல் புகாரில் சிறப்பு டி.ஜி.பி. உள்பட இருவர் மீது நான்கு பிரிவுகளின் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பாக வந்தபோது, 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்தது.