Advertisment

பெட்ரோல் பங்குகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்... தமிழக அரசு அறிவிப்பு!!

 Change in the opening hours of petrol stocks ... Government of Tamil Nadu announcement

பெட்ரோல் பங்குகள்திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்துள்ளது தமிழக அரசு.

கரோனா பொதுமுடக்கதிற்கானநான்காம் கட்ட தளர்வில்பெட்ரோல் பங்குகள்திறந்திருப்பதற்கானநேரம் இரண்டு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே காலை6 மணி முதல்இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்புவழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

corona virus petrol bunk tamilnadu goverment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe