Advertisment

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கான கட்டணங்களில் மாற்றம்!

Change in fees for Sami Darshan at Srirangam Temple!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கான கட்டணங்களில்மாற்றத்தைகொண்டு வந்துள்ளது கோயில்நிர்வாகம்.

Advertisment

முன்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 50 ரூபாய் மற்றும் 250 ரூபாய் என்ற வகையில் தரிசன டிக்கெட்டுகள் இருந்தது. அவைதற்பொழுதுரத்துசெய்யப்படுவதாககோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக பக்தர்கள்வசதிக்காக கட்டணங்களில் மாற்றம் செய்து 100 ரூபாய் என்ற ஒரே கட்டண தரிசனம் மட்டுமே செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலில்வழக்கம்போல்இலவச தரிசனம் எப்போதும் செயல்படும் எனவும்கோயில்நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe