Advertisment

கலைஞர் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு!!

chandrababu naidu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

இன்றுதற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க வருகைதந்தார்.அவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியைசந்தித்து கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

kaveriy hospital kalaingar Chandrababu Naidu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe