Chandrababu Naidu visits Chennai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

Advertisment

அதன் அடிப்படையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சந்திரபாபு நாயுடு சென்னை வந்துள்ளார்.