Chance of rain for Tamil Nadu!

Advertisment

மார்ச் 2 மற்றும் 9 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகசென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் மார்ச் 2 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர் , நாகை , மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை யில் கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.