5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Chance of rain in 5 districts

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் நேற்று தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் சில இடங்களில் சாரல் மழை பொழிந்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kanyakumari Pudukottai Train weather
இதையும் படியுங்கள்
Subscribe