தமிழகத்தில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் குமரி கடலோரம் மற்றும் அதைச்சுற்றியுள்ளமாலத்தீவு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்

Advertisment

RAIN

தமிழகம்மற்றும் புதுவைகடலோர பகுதிகளில்தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமிட்டர் வேகத்தில் பலத்தகாற்றுவீசக்கூடும்எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம்அறிவுறுத்தியுள்ளது.

Advertisment