Chance of heavy rain in Tamil Nadu for 5 days

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச்சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 10, 11 ஆம் தேதிகளில் கோவை நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Advertisment