உள்தமிழகத்தில் இன்றும்,நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

WEATHER

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தெற்கு உள்கர்நாடக முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளதுஎனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும்வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கொடைக்கானல், குழித்துறை, பேச்சிப்பாறையில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.