தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.