பாஜக தமிழ்நாடு மாநில தலைமையகமான கமலாலயத்தில் ‘பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் புதிய இந்தியா 2022’ நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை ஏற்று, அந்தக் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட்டார். இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் கே பாக்யராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ், ராம்குமார் ஆகியோர் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றனர்.
‘பிரதமரின் மக்கள் நல திட்டங்கள்’ புத்தகம் வெளியிட்டு விழா (படங்கள்)
Advertisment