/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/BJK.jpg)
மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கானஇதர படிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக பதிவாளர், நிதி அலுவலர்கள், தேர்வு கட்டுப்பாட்டுஅலுவலர்கள்ஆகியோருக்கும் இந்த படி உயர்வு இருக்கும்.ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் படி இதர படிகள் உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)