மத்திய அரசின் இளநிலை பொறியாளர் பணி மற்றும் ஒருங்கிணைந்த பட்டதாரிக்கான எழுத்து தேர்வு இன்று (29.12.2019) நடைபெறுகிறது.

Advertisment

CENTRAL GOVT JOB EXAM WRITTEN EXAM

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இத்தேர்வுதமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடக்கிறது. ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான தேர்வை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை 4419 பேர் எழுதுகின்றனர். அதேபோல்இளநிலை பொறியாளர் பணி தேர்வை இன்று (29.12.2019) பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை 1007 பேர் எழுதுகின்றனர்.