’கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது’ - வைரமுத்து

vairamuthu

’’உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியை கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்’’ என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

letter twitor Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe