தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்கள் கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் தேர்விற்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஏழை மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தும்எங்களால் தேர்வுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் அஞ்சுகின்றனர். இன்னும் சில மாணவர்கள் அரசிடம் பயண செலவு, இருப்பிடம், உணவு என அனைத்தும் ஏற்பாடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திரைப்பிரபலங்கள் டுவிட்டரில் தங்களதுகருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிரான பிரபலங்களின் டுவிட்கள்
Advertisment
 
Advertisment
 
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us