உடல்நலக்குறைவால்இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகுஇறுதி சடங்கு இன்று மாலை சென்னையில் 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின்வயது 79.
சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகை ரேவதி, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா, சின்னி ஜெயந்த், மோகன், ராதிகா,இயக்குனர் சிம்பு தேவன், உதயநிதி ஸ்டாலின்மற்றும் பலர்அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா கண்ணீர் விட்டு அழுதது அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.