CCTV footage of breaking into liquor shop goes viral!

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான கடையை நேற்று நள்ளிரவு ஒரு நான்கு பேர் கொண்ட கும்பல் பூட்டை உடைத்து அதிலிருந்து பொருட்களை சூறையாடிய சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில் அவர்கள் சூறையாடும் காட்சி சி.சி.டி.வி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இதுகுறித்து மதுபான கடை உரிமையாளர் சார்பில் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.