cctv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சிசிடிவி கேமராக்களின் தேவையை உணர்த்தும் விதமாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டார் சென்னை ஆணையர் விஸ்வநாதன், அதன் ஒரு பகுதியாக விக்ரமின் நடிப்பில் ஒரு விழிப்புணர்வு வீடியோவும் வெளியானது. இதனைத்தொடர்ந்து தற்போது 668 சிசிடிவி கேமராக்களின் பணியை தொடங்கி வைத்தார். வடக்கு கடற்கரை காவல்நிலையத்திலிருந்து சிசிடிவி கேமராக்களின் பணியை தொடங்கிவைத்தார்.ராஜாஜி சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">