cctv

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னையில் குற்றசப்மவங்களை கண்காணிக்க பொதுகட்டிடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட வேண்டும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், குற்றங்களை கட்டுப்படுத்தவும், பொதுஅமைதியை பேணவும்சென்னையிலுள்ள பொதுகட்டிடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பொது கட்டிடங்கள், வணிக நிறுவன கட்டிடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட வேண்டும் தவறினால் கடை, வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.