Advertisment

சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

்

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் என்று மர்ம நபர்கள் ஒரு தவறான தகவலை வெளியிட்டு இருந்தனர்.

Advertisment

அதனை சி.பி.எஸ்.சி. நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறுத்திருந்த நிலையில் அதன் முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதேபோல் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. results.nic.in, cbse.nic.in என்ற இணையத்தளத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

results
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe