சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு கட்டணம் உயர்வு!

சிபிஎஸ்இயில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

cbse

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 50 இல் இருந்து 1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டு 1500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CBSE exams for Class 10 and 12 start today CBSE schools
இதையும் படியுங்கள்
Subscribe