cb

சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலேக்வர்மா நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய இயக்குநராக ரிஷிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சிபிஐ இடைக்கால பொறுப்பில் இருந்து நாகேஷ்வரராவ் விடுவிக்கப்பட்டார்.

Advertisment

மத்திய பிரதேச மாநிலத்தின் காவல்துறை ஆணையராக பணியாற்றியவர் ரிஷிகுமார் சுக்லா.