/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/T234_1.jpg)
காவிரி மற்றும் அண்டை மாநில நதிநீர் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாட தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
அதன்படி, இந்த குழுவில் மூத்த வழக்கறிஞர்கள் முகில் ரோஹத்கி, சேகர் நபாடே, வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.இளங்கோ, ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையை ஏற்று வழக்கறிஞர் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
Advertisment
Follow Us