Advertisment

காவிரி விவகாரம்: நேப்பியர் பாலத்தில் இளைஞர்கள் போராட்டம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை பல்கலைக்கழக அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment
cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe