காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்,உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விவசாயிகளை காக்கக் கோரியும், கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணை செயலாளர் அய்யப்பன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் கொண்டு சென்றனர். விவசாயிகள் நலனுக்காக தமிழக இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முதல் தீக்குச்சி நான் என்று அவர் கைப்பட எழுதப்பட்ட கடிதம் கிடைத்துள்ளது.
காவிரி விவகாரம்: டி.டி.வி. தினகரன் கட்சிக்காரர் தற்கொலை முயற்சி
Advertisment