Advertisment

எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு

hraja

கோயில் நிலத்தை அபகரித்ததாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தம்மைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக கடலூர் எம்.பி. அருண்மொழித்தேவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe