sekar

Advertisment

சென்னையில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினரின் புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.