
நடிகை வனிதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரோனா காலத்தில் தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புகாரில்நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை வனிதா அனுமதியின்றி நிகழ்ச்சி நடந்தியாகஅந்தக்குடியிருப்பின் பொதுச் செயலாளர் நிஷாகோட்டாஎன்பவர்அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பிரிவுகளில் நடிகை வனிதா மீதுவழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)