Advertisment

அரியர்ஸ் தேர்வு ரத்து எனும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.. -உயர்நீதிமன்றத்தில் வழக்கு

case in the High Court

தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அரியர்ஸ்வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தி இருந்தால் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்துகோரியும், அரியர்ஸ்தேர்வுகளை நடத்தவேண்டும் என்றும்அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்த மனுஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

education highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe