சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசு உட்பட 500 பேர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisment
சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.