உதயநிதி ஸ்டாலின் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு! 

 Case filed against Udayanidhi Stalin!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின்சசிகலா எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையான நிலையில்,வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் காவல் ஆணையர் அலுவகத்தில் இது தொடர்பாக புகாரளித்திருந்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மீது மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கலகம் செய்ய தூண்டிவிடுதல், ஆபாசமாக திட்டுதல், பெண்களை அவமதித்தல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

case edappadi pazhaniswamy police sasikala udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Subscribe