நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேபி.செல்வா என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

Case filed against Pigil ;Inquire today!

Advertisment

தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படத்தை எடுத்துள்ளதாகவும் கே.பி.செல்வா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உதவி இயக்குனரான கே.பி.செல்வா தாக்கல் செய்த மனுவை இன்றுவிசாரிக்க இருக்கிறார் நீதிபதி ஆ.சுரேஷ்குமார். ஏற்கனவே சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தை உதவி இயக்குனர் நாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.