நிகழ்ச்சி ஒன்றில்திருப்பதி தேவஸ்தானம் குறித்து நடிகர் சிவக்குமார் அவதூறாக பேசியதாக திருப்பதிதேவஸ்தானபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருமலை திருப்பதி சொத்துகளை விற்பனை செய்யும் விவகாரத்திற்குஎதிராக நடிகர் சிவகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறாக பேசியதாக தேவஸ்தான விஜிலென்ஸ் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. நடிகர் சிவகுமார்உட்பட 12 பேருக்கு எதிராக அவதூறு வழக்கு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.