vaiko1

மதிமுக பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக வைகோ மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 28.04.2018 நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் அரசுக்கு எதிராகவும், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.