அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யக்கோரும்வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
Advertisment

நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது அரசுக்கு எதிராக வாக்களித்ததால் ஓபிஎஸ் உட்பட11 பேரையும் தகுதிநீக்கம் செய்யகோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.
Advertisment
Follow Us