Car on wall ... - shock CCTV footage!

சென்னையில், நடுரோட்டில் சென்ற கார்ஒன்று,தடுப்புச்சுவர்மீது மோதிதலைக்குப்புற விழுந்துவிபத்துக்குள்ளானது. இந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னைராயபுரம் மேம்பாலம் நோக்கிச்சென்றகார்ஒன்று சாலையின்தடுப்புச்சுவரில் மோதி, தலைக்குப்புற விழுந்தது. மணிராஜ் என்ற நபர் ஓட்டிவந்த அந்த காரானது, திருவொற்றியூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது,இந்த விபத்து நிகழ்ந்தது.காரைஓட்டிவந்த மணிராஜ்படுகாயம் அடைந்த நிலையில், அவர் ஸ்டான்டலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்தொடர்பாக முதற்கட்டமாக வடக்குக்கரை போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துதொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment