(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புசுவரை தாண்டி எதிர்புறம் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சோமனூரை சேர்ந்த நிஷாந்த் என்றகல்லூரி மாணவர் சித்ரா பகுதியிலிருந்து காரில் முதலைப்பாளையம் பிரிவு அருகே கோவை-சேலம் தேசியசாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கார்கட்டுப்பாடற்றவேகத்தில் நிலை தடுமாறி சாலையின் தடுப்புசுவரை தாண்டி எதிரே சூலூரிலிருந்து கோவையை நோக்கி வந்துகொண்டிருந்த ராஜன் என்பவரது காரின் மீது மோதி விபத்தாகியது.