சேலத்தில் டீத்தூள் வியாபாரியிடம் 49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள சந்தைபேட்டையில் டீத்தூள் வியாபாரியானமகேந்திரகுமாரிடம் 49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகேந்திரனின் காரில் தேர்தல் பறக்கும் படையினர்சோதனை நடத்தியதில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.