Advertisment

ஒரு வாக்கு கூட பெறாத அமமுக வேட்பாளர்!

A candidate who did not even get a ballot!

திருச்சி, சிறுகமணி பேரூராட்சியில் நடைபெற்ற வார்டு உறுப்பினர் தேர்தலில் அமமுக வேட்பாளர் போட்டியிட்ட 1வது வார்டில் ஒரு வாக்கு கூட பெறவில்லை. இந்த வார்டில் மொத்தம் 495 வாக்குகள் உள்ளன. இதில் 410 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisment

இதில் திமுக வேட்பாளர் தங்கவேல் 219 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். மீதம் இருந்த வாக்குகள் மற்ற வேட்பாளர்களுக்கு கணிசமாக கிடைக்கப்பெற்றன. ஆனால், அமமுக வேட்பாளர் சிவக்குமார் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

Advertisment

ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe