சென்னைவிமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர்கமல்ஹாசனிடம் மதுரை அரசு மருத்துவமனையில்ஜெனரேட்டர் வசதி இல்லாததால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சினிமா தியேட்டருக்கு, சின்ன கடைகளுக்கு, சிறு வியாபாரிகள் கடைகளுக்கெல்லாம் ஜெனரேட்டர் இருக்கிறது. ஆனால் உயிரை காப்பாற்றும் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாமல் போனது பெரும் பிழையாக நினைக்கிறேன்.
எல்லாமே இருக்கு ஆனால் எல்லாம் பழுதாகி இருக்கு என்பதுதானே இந்தஅரசின் பிரச்சனையே... அரசே பழுதுபட்டு கிடக்கிறது என்பதுதான் எங்களுடைய கூற்று. ஜெனரேட்டர் வைத்தெல்லாம் திரும்ப ஸ்டார்ட் பண்ண முடியாது. டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்தாலும் இதை ஸ்டார் பண்ண முடியாது எனக்கூறினார்.