style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வரும் ஜனவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடைபெறும். ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்குஒப்புதல் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.